Thursday, September 10, 2009

உணவை வீணாக்காதீர்கள்!

guardian newspaper

Eliminating the millions of tonnes of food thrown away annually in the US and UK could lift more than a billion people out of hunger worldwide, experts claim.

பணக்கார நாடுகள் உணவை வீணாக்காமல் இருந்தாலே ஒரு பில்லியன் பசித்த ஏழைகளுக்கு
உணவு வழங்கிடலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதை தவிர்க்க அவர்கள் வழங்கிய யோசனைகள்

1. தயவு செய்து தேவைக்கு மேல் (இலவசமாக கொடுத்தாலும்) உணவை வாங்கி எறியாதீர்கள்.

2. கடையில் offer தராங்கனு தேவை இல்லாத உணவு வாங்கி fridge ல அடுக்காதிங்க

3. மிச்சம் வராமல் சமைக்க பழகுங்க

4. காய் ,பழங்களை தேவைக்கு மேல் வாங்கி வீணாக்க வேண்டாம். அவற்றை நல்ல வகையில் பாதுகாத்து வையுங்கள்

5. அதிகமா காய் மிச்சமானா சூப் செஞ்சு சாப்பிடுங்க.

6. நம்ம தாய்மார்களை தயவு செய்து அதிகமா சமைச்சு தின்னே ஆவம்னு தின்னு குண்டாக வேண்டாம் ஆனால் அந்த உணவை தூக்கி போடாம நாளைக்கு பயன்படுத்த சொல்றாங்க.

என்ன சரியா?

நம்மாலே அடுத்தவனுக்கு மனசார கொடுக்க முடியலைனாலும் காசு இருக்குன்னு வாங்கி வீணாக்க வேண்டாம்.

!
!
!

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நம்மாலே அடுத்தவனுக்கு மனசார கொடுக்க முடியலைனாலும் காசு இருக்குன்னு வாங்கி வீணாக்க வேண்டாம்.
//////

அசத்தில் வரிகள்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ............

தகடூர் கோபி(Gopi) said...

சரத்,

நல்ல இடுகை.


சாப்பிட்டு முடித்தால் சாப்பாட்டுத் தட்டுல மீதி எதும் இருக்க கூடாதுன்னு வலியுறுத்துறவன் நான்.

சாப்பாட்டுத் தட்டுல தேவைக்கு மீறி எடுத்து வந்து வீணாக்கும் நண்பர்களிடம் பெரிய சண்டையே போட்டிருக்கேன்.